"மீண்டும் பிரதமர் தேர்தலில் போட்டியிடுவேன்" - பெஞ்சமின் நேத்தன்யாகு

இஸ்ரேலில் லிகுட் கட்சி தலைவர் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு வெற்றி பெற்றுள்ளார்.
மீண்டும் பிரதமர் தேர்தலில் போட்டியிடுவேன் - பெஞ்சமின் நேத்தன்யாகு
x
இஸ்ரேலில் லிகுட் கட்சி தலைவர் தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு வெற்றி பெற்றுள்ளார். கட்சிக்கு தலைவரானால் மட்டுமே பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட முடியும்.  நேத்தன்யாகு தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை என கருத்து கணிப்புகள் வெளிவந்தன. இந்த நிலையில்,  கட்சித்தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னை வெற்றி பெற செய்த லிகுட் கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நேத்தன்யாகு, வரவிருக்கும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, இஸ்ரேலின் வளர்ச்சிக்கு தலைமை தாங்குவேன் என சூளுரைத்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்