ஹாங்காங் போலீசாரால் நெஞ்சில் சுடப்பட்ட 18 வயது இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்
சீன தேசிய தினத்தின் போது ஹாங்காங்கில் அந்நாட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரால் நெஞ்சில் சுடப்பட்ட 18 வயது இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சீன தேசிய தினத்தின் போது ஹாங்காங்கில் அந்நாட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரால் நெஞ்சில் சுடப்பட்ட 18 வயது இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். போராட்டத்தின் போது அவர் மற்றவர்களை விட அதிதீவிரமாக செயல்பட்டதாகவும் தம்மை பாதுகாத்துக் கொள்ளவே காவல் அதிகாரி இளைஞரின் நெஞ்சில் சுட வேண்டிய நிலை ஏற்பட்டதாக, ஹாங்காங் போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஹாங்காங் போலீஸ் அமைப்பின் தலைவர் சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு அவசரமாக இன்று காலை சென்றுள்ளார்.
Next Story

