அரசு முறைப்பயணமாக ராஜ்நாத் சிங் ரஷ்யா பயணம்

அரசு முறைப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செயிண்ட் பீட்டர் ஸ்பர்க்கில் உள்ள ஹெர்மிடேஜ் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
அரசு முறைப்பயணமாக ராஜ்நாத் சிங் ரஷ்யா பயணம்
x
அரசு முறைப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செயிண்ட் பீட்டர் ஸ்பர்க்கில் உள்ள ஹெர்மிடேஜ் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் , அங்கிருந்து,ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். நேற்று, அங்குள்ள இந்திய தூதரக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பீட்டர் ஸ்பர்க்கில் உள்ள புகழ் பெற்ற ஹெர்மிடேஜ் அருங்காட்சியகத்தை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்