நேபாளம் சென்ற சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு

இந்திய பயணத்தை முடித்து கொண்டு நேபாளம் சென்ற சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேபாளம் சென்ற சீன அதிபருக்கு  உற்சாக வரவேற்பு
x
இந்திய பயணத்தை முடித்து கொண்டு நேபாளம் சென்ற சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காத்மாண்டுவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அந்நாட்டு அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்