ஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராட்டம் நடத்த தடை

சீன அரசின் ஆதிக்கத்திற்கு எதிராக ஹாங்காங்கில் கடந்த இரண்டு மாதமாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், முகமூடி அணிந்து போராடுவதற்கு தடை விதித்து அவரச சட்டம் அமல்படுத்தபட்டது.
ஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராட்டம் நடத்த தடை
x
சீன அரசின் ஆதிக்கத்திற்கு எதிராக ஹாங்காங்கில் கடந்த இரண்டு மாதமாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், முகமூடி அணிந்து போராடுவதற்கு தடை விதித்து அவரச  சட்டம் அமல்படுத்தபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏராளமான இளைஞர்கள் முகத்தில் முகமூடி அணிந்தவாறு கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் ரயில் சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையில், தற்போது படிப்படியாக மெட்ரோ ரயில் சேவைகள் இயங்க தொடங்கியுள்ளன.Next Story

மேலும் செய்திகள்