நீங்கள் தேடியது "honk kong struggle"

ஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராட்டம் நடத்த தடை
6 Oct 2019 6:42 PM IST

ஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராட்டம் நடத்த தடை

சீன அரசின் ஆதிக்கத்திற்கு எதிராக ஹாங்காங்கில் கடந்த இரண்டு மாதமாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், முகமூடி அணிந்து போராடுவதற்கு தடை விதித்து அவரச சட்டம் அமல்படுத்தபட்டது.