அதிரடிப்படை வீரர்கள் பயிற்சி நிறைவு - வீரர்களுக்கு பாராட்டு சான்று வழங்கிய அதிபர் சிறிசேன

எதிரிகளின் அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை பாதுகாக்க, வீரமிக்க ராணுவ வீரர்களின் பணியே காரணம் என்று, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதிரடிப்படை வீரர்கள் பயிற்சி நிறைவு - வீரர்களுக்கு பாராட்டு சான்று வழங்கிய அதிபர் சிறிசேன
x
எதிரிகளின் அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை பாதுகாக்க,  வீரமிக்க ராணுவ வீரர்களின் பணியே காரணம் என்று, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை கட்டுக்குறுந்த  அதிரடிப்படை பயிற்சி பள்ளியில், 76-வது  பயிற்சியை நிறைவு செய்த  அதிகாரிகளுக்கு, அவர் பாராட்டு சான்று வழங்கினார். இதனையடுத்து நடைபெற்ற  வீரர்களின் வேடிக்கை நிகழ்வுகள்,  பாரசூட் சாகசங்கள் பார்வையாளர்களை கவந்தன. நிகழ்ச்சியில் பேசிய சிறிசேன, இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணியாற்றிய அதிரடிப் படையின் சேவை, ஈடு செய்ய முடியாதது என்று கூறினார்.Next Story

மேலும் செய்திகள்