உணவில் வெங்காயம் வேண்டாம் என்று சமையல்காரரிடம் சொல்லிவிட்டேன் - வங்கதேச பிரதமர் ​ஷேக் ஹசீனா

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது குறித்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா நகைச்சுவையாக விமர்சனம் செய்துள்ளார்
உணவில் வெங்காயம் வேண்டாம் என்று சமையல்காரரிடம் சொல்லிவிட்டேன் - வங்கதேச பிரதமர் ​ஷேக் ஹசீனா
x
வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது குறித்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா நகைச்சுவையாக விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா - வங்கதேச வர்த்தக மாநாட்டின் போது பேசிய அவர்  திடீர் வெங்காய ஏற்றுமதி தடையால்  தங்கள் நாடு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். வெங்காய தட்டுப்பாட்டால் உணவில் வெங்காயம் சேர்க்க வேண்டாம் என தனது சமையல்காரரிடம் கூறிவிட்டதாகவும் ஷேக் ஹசீனா நகைச்சுவையாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்