திலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி

திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது.
திலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி
x
இலங்கையில் இராணுவத்தின்  நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி, யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது. அங்குள்ள திலீபனின் நினைவாலயத்தில் அவரது சகோதரர்  தியாக சுடரை  ஏற்றி  வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.  

Next Story

மேலும் செய்திகள்