எல்லையில் அத்துமீறி பாக். படைகள் தாக்குதல் : பாகிஸ்தானுக்கு பதிலடி தந்த இந்திய ராணுவம்

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.
எல்லையில் அத்துமீறி பாக். படைகள் தாக்குதல் : பாகிஸ்தானுக்கு பதிலடி தந்த இந்திய ராணுவம்
x
எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், ஷாபூர் செக்டாரில் தாக்குதலில் ஈடுபட்டனர். உடனடியாக இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். எனினும், இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் குறித்தோ, உயிரிழந்தவர்கள் குறித்தோ எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Next Story

மேலும் செய்திகள்