சீனாவில் சர்வதேச பாராகிளைடிங் திருவிழா : 14 நாடுகளில் இருந்து 300 வீரர்கள் பங்கேற்பு

சீனாவின் குயிங்டாவ் (Qingdao) நகரில் அமைந்துள்ள சிஷே மலைப்பகுதியில் கூப் ஐகேரின் 45-வது சர்வதேச பாராகிளைடிங் திருவிழா நடைபெற்றது.
சீனாவில் சர்வதேச பாராகிளைடிங் திருவிழா : 14 நாடுகளில் இருந்து 300 வீரர்கள் பங்கேற்பு
x
சீனாவின் குயிங்டாவ் (Qingdao) நகரில் அமைந்துள்ள சிஷே மலைப்பகுதியில் கூப் ஐகேரின் 45-வது சர்வதேச பாராகிளைடிங் திருவிழா நடைபெற்றது. 14 நாடுகளில் இருந்து 300 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்ட பாராசூட்டுகள் மூலம் வானில் பறந்து போட்டியாளர்கள் சாகசம் புரிந்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, குழந்தைகளுக்கு பாராகிளைடிங் பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்