சீனாவின் தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 61 பேர் பலி

சீனாவின் தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவின் தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 61 பேர் பலி
x
சீனாவின் தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர். மேலும் மூன்று லட்சத்திற்கு அதிகமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்ட நிலையில், வெள்ளத்தில் சிக்கி தவித்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தேசிய மீட்பு குழு தெரிவித்துள்ளது.மேலும் கனமழை பெய்ய கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது

Next Story

மேலும் செய்திகள்