பாதுகாப்பு பிரிவை முற்றிலும் சீரமைக்க முடிவு - இலங்கை அதிபர் அறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்குள் பாதுகாப்புத்துறை தலைவர்கள் மாற்றப்பட உள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் பாதுகாப்புத்துறை தலைவர்கள் மாற்றப்பட உள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை தகவல்களை யாரும் தமக்கு தெரிவிக்கவில்லை என்றும், தகவல் கிடைத்திருந்தால் தேவையான நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றும் கூறியுள்ளார். பாதுகாப்பு பிரிவை முற்றிலும் சீரமைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story