வெண் மலைப்பாதையில் சைக்கிள் திருவிழா...

பனிக்காலத்தை முன்னிட்டு, சுவிட்சர்லாந்தில் சர்வதேச சைக்கிள் திருவிழா நடைபெற்றது.
வெண் மலைப்பாதையில் சைக்கிள் திருவிழா...
x
பனிக்காலத்தை முன்னிட்டு, சுவிட்சர்லாந்தில் சர்வதேச சைக்கிள் திருவிழா நடைபெற்றது. ஜிஸ்டாட்  நகரில் இயற்கையின் அழகை ரசித்த கொண்டே, சர்வதேச அளவிலான சைக்கிள் வீரர்கள் சைக்கிளில் மலையேறினர்.ஆல்ப்ஸ் மலையின் பனி ஓடுதளத்தில், சுமார் நூற்று முப்பது கிலோ மீட்டரை இலக்காக கொண்டு இந்த போட்டி அரங்கேறியது.


Next Story

மேலும் செய்திகள்