பாகிஸ்தானில் சவுதியின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

பாகிஸ்தானில் உள்ள கவாதர் துறைமுகத்தில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை சவுதி அரேபிய அரசு கட்டவுள்ளது.
பாகிஸ்தானில் சவுதியின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
x
பாகிஸ்தானில் உள்ள கவாதர் துறைமுகத்தில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை, சவுதி அரேபிய அரசு கட்டவுள்ளது. இந்த தகவலை, சவுதி அரேபியாவின் எரிசக்தி துறை அமைச்சர் காலித் உறுதிபடுத்தியுள்ளார். கவாதரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காலித், சீனாவின் உதவியுடன், பாகிஸ்தானில் சுமார் 10 பில்லியம் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்