பிரம்மாண்ட மர சிற்பம் - அழகிய கலைநயம் : 4 ஆண்டு உழைப்பின் வெளிபாடு

சீனாவில் ஒரே மர வேரால் ஆன பிரமாண்ட மர சிற்பம் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட மர சிற்பம் - அழகிய கலைநயம் : 4 ஆண்டு உழைப்பின் வெளிபாடு
x
சீனாவில் ஒரே மர வேரால் ஆன பிரமாண்ட மர சிற்பம்
பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 
சீன மற்றும் பர்மிஸ் கலைஞர்களின் நான்கு ஆண்டு கால கடின உழைப்பால் இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ராட்சத பீனிக்ஸ் பறவைக்கு தலைவணக்கும் வடிவில் நூற்றுக்கணக்கான பறவை சிற்பங்கள் துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்