செல்ல பிராணிகளுடன் விளையாட ரோபோ அறிமுகம்

உணவு கொடுக்க ரோபோ - சோர்ந்து போக வாய்ப்பில்லை
செல்ல பிராணிகளுடன் விளையாட ரோபோ அறிமுகம்
x
அமெரிக்காவில் செல்ல பிராணிகளுடன் விளையாடவும் அவற்றிற்கு உணவு கொடுக்கவும், ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. லாஸ் வேகஸ் நகரில் இந்த ஆண்டிற்கான உலகின் பிரமாண்ட மின்னணு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் வீட்டில் உரிமையாளர்கள் இல்லாத சமயத்தில் செல்ல பிராணிகள் சோர்வடைவதை தவிர்க்கும் வகையில், அவற்றை மகிழ்விக்கும் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்