துபாயில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி...
பதிவு : ஜனவரி 11, 2019, 01:17 PM
துபாய் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு, அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
துபாய் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு, அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய நேரடிப்படி இன்று காலை ஐந்தரை மணிக்கு ராகுல்காந்தி துபாய் சென்றடைந்தார். இன்று மாலை துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறும் நிகழ்வில், இந்திய-அரேபிய கலாச்சாரா நிகழ்ச்சிக்குத் ராகுல்காந்தி  தலைமை தாங்குகிறார். ராகுல்காந்தியுடன் கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டியும் சென்றுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.