ஐஸ் ஹாக்கி விளையாடிய ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்யாவில் நடைபெற்ற ஐஸ் ஹாக்கி போட்டியில் அந்நாடு அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்று அசத்தினார்.
ஐஸ் ஹாக்கி விளையாடிய ரஷ்ய அதிபர் புதின்
x
ரஷ்யாவில் நடைபெற்ற ஐஸ் ஹாக்கி போட்டியில் அந்நாடு அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்று அசத்தினார். தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் நடந்த இந்த போட்டியில், 66 வயதான புதின், சக வீரர்களுடன் போட்டி போட்டிக்கொண்டு 5 கோல்கள் அடித்தார். ஐஸ் களத்திலும் தொழில்முறை வீரர்களுக்கு இணையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிபர் புதினை, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கரஒலியின் மூலம் உற்சாகப்படுத்தினர். இந்த போட்டியில், அதிபர் புதின் அணி, 14-10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்