சீனாவில் வித்தியாசமாக நடைபெற்ற டிராகன் படகுப் போட்டி
குளிர்காலத்தை முன்னிட்டு, சீனாவில் உறைப் பனி தரையில் வித்தியாசமான படகு போட்டி நடைபெற்றது.
குளிர்காலத்தை முன்னிட்டு, சீனாவில் உறைப் பனி தரையில் வித்தியாசமான படகு போட்டி நடைபெற்றது. வூடா லியான் சீ நகரில் தற்போது மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவி வருவதால், அங்குள்ள ஏரி உறைந்து காணப்படுகின்றது. இதை தொடர்ந்து, அங்கு உறைப்பனி தரையில் படகை தள்ளி கொண்டு செல்லும் வித்தியாசமான படகுப் போட்டி அரங்கேற்றப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
Next Story