ஆற்றில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணி - படகோட்டம் மூலம் 400 கி.மீ பயணித்த குழு

தாய்லாந்தில் உள்ள சாவோ பிரயா என்ற ஆற்றில் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தன்னார்வ குழு ஈடுபட்டது.
ஆற்றில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணி - படகோட்டம் மூலம் 400 கி.மீ பயணித்த குழு
x
தாய்லாந்தில் உள்ள சாவோ பிரயா என்ற ஆற்றில் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தன்னார்வ குழு ஈடுபட்டது. தலைநகரான பாங்காங்கில் இருந்து தாய் வளைகுடா வரையிலான 400 கிலோ மீட்டர் தூரத்தை சுத்தம் செய்யும் பணியில் 40 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். படகில் பயணித்தவாறும் சுமார் 14 நாட்களுக்கு இந்த பணி தொடர்ந்தது. ஆற்றில் உள்ள குப்பைகள் கடலில் சென்று கலப்பதால் ஏற்படும் மாசினை கட்டுப்படுத்த, இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்