இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ஆனார் ராஜபக்சே

இலங்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தனுக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை எதிர்க்கட்சி தலைவராக நியமித்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ஆனார் ராஜபக்சே
x
இலங்கையில்,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தனுக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை எதிர்க்கட்சி தலைவராக நியமித்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய கட்சி என்ற அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டு உள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். இதற்கு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்