மெக்சிகோ : வெடித்து சிதறிய எரிமலை

மெக்சிகோ நாட்டில் போப்கட் பெட்டில் என்ற எரிமலை வெடித்து சிதறியது.
மெக்சிகோ : வெடித்து சிதறிய எரிமலை
x
பியூப்லா பகுதிக்கு அடுத்ததாக உள்ள இந்த எரிமலை நேற்று வெடித்ததை தொடர்ந்து, எரிமலையின் தீப்பிளம்புகள் மற்றும் சாம்பல் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியது. எரிமலையிலிருந்து வெளியேறும் கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்