இலங்கை பிரதமர் ராஜபக்சே நாளை, ராஜினாமா...

இலங்கை அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்நாட்டு பிரதமர் ராஜபக்சே நாளை சனிக்கிழமை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
இலங்கை பிரதமர் ராஜபக்சே நாளை, ராஜினாமா...
x
இலங்கை அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்நாட்டு பிரதமர் ராஜபக்சே நாளை சனிக்கிழமை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். நாட்டு மக்களிடையே உரையாற்றும் ராஜபக்சே, பதவி விலகுவார் என அவரது மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதேநேரம், ரணில் விக்ரமசிங்கேவுக்கு, மீண்டும் பிரதமர் பதவி கொடுக்கப்போவதில்லை என இலங்கை அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா அறிவித்துள்ளார். இதனிடையே, வருகிற திங்கட்கிழமை, இலங்கையில் புதிய பிரதமர் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்