நீங்கள் தேடியது "Rajapaksa Tomorrow"

இலங்கை பிரதமர் ராஜபக்சே நாளை, ராஜினாமா...
14 Dec 2018 4:26 PM GMT

இலங்கை பிரதமர் ராஜபக்சே நாளை, ராஜினாமா...

இலங்கை அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்நாட்டு பிரதமர் ராஜபக்சே நாளை சனிக்கிழமை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.