இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது - இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
x
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.மேலும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்