கடும் பனிபொழிவு - புத்த மலையில் குவியும் சுற்றுலா பயணிகள்

சீனாவின் தென்மேற்கு மாகாணமான கியுஸூவில் அதிகரித்து வரும் பனிப்பொழிவால் உற்சாக சூழல் நிலவி வருகிறது.
கடும் பனிபொழிவு - புத்த மலையில் குவியும் சுற்றுலா பயணிகள்
x
சீனாவின் தென்மேற்கு மாகாணமான கியுஸூவில் அதிகரித்து வரும் பனிப்பொழிவால் உற்சாக சூழல் நிலவி வருகிறது. சீனாவின் மிக பெரிய மலைகளில் ஒன்றான ஃபன்ஜிங் புத்த மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ரம்மியமாக காட்சியளிக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அழகை புகைப்படம் எடுக்க அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்