யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் நிலை மாறாது - வரதராஜ பெருமாள்

இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் நிலை மாறாது - வரதராஜ பெருமாள்
x
இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாள் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதான கட்சிகளில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்