ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்ககூடாது என்ற தனது நிலைப்பாட்டில் சிறிசேன உறுதி - தமிழ் எம்.பி. தகவல்
பதிவு : டிசம்பர் 02, 2018, 10:58 AM
ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க கூடாது என்ற முடிவில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருப்பதாக மனோ கணேசன் குறிப்பிட்டார்.
ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க கூடாது என்ற முடிவில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருப்பதாக மனோ கணேசன் குறிப்பிட்டார். இலங்கை தலைநகர் கொழும்பு மோதரையில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதனை தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.