உயிருக்கு ஆபத்து : பாதுகாப்பு வழங்க இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கோரிக்கை

உயிருக்கு ஆபத்து உள்ளதால் போலீசார் பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிருக்கு ஆபத்து : பாதுகாப்பு வழங்க இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கோரிக்கை
x
உயிருக்கு ஆபத்து உள்ளதால் போலீசார் பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். அக்டோபர் மாதம் ஆட்சிக்காலம் நிறைவு பெற்றதையடுத்து விக்னேஸ்வரனுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் தனிப்பட்ட பாதுகாப்பு அளிக்குமாறு இலங்கை ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்