"இலங்கையில் 'கஜா' புயலால் பாதிப்பு ஏற்படும்"

'கஜா' புயலால் இலங்கையிலும் பாதிப்பு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கஜா புயலால் பாதிப்பு ஏற்படும்
x
இன்று புயல் கரையை கடக்கும்போது, இலங்கையின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் 15 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்