கலிபோர்னியா தீ விபத்தில் 42 பேர் பலி : 228 பேர் மாயமானதாக அரசு தகவல்

கலிபோர்னியாவில் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கலிபோர்னியா தீ விபத்தில் 42 பேர் பலி : 228 பேர் மாயமானதாக அரசு தகவல்
x
கலிபோர்னியாவில் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். பாரடைஸ் பகுதியில் பரவிய தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது. 228 பேர் மாயமாகி இருப்பதால், தீ பரவிய இடங்களில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தீ அணைந்து விட்ட போதிலும், 6வது நாளாக அதன் வடுக்கள் இருக்கிறது. நிவாரண முகாம்களில் 50 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒன்றே கால் லட்சம் ஏக்கர் விளை நிலங்களும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்துள்ளன. இதற்கிடையே, தீ விபத்து காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்