கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ : 3 இடங்களில் பரவும் தீயில் சிக்கி இதுவரை 9 பேர் பலி

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் 3 இடங்களில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.
கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ : 3 இடங்களில் பரவும் தீயில் சிக்கி இதுவரை 9 பேர் பலி
x
* அந்த மாகாணத்தின் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கே பரவிய காட்டுத்தீயில்  சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமானது.  தீயில் 6 ஆயிரத்து 700-க்கும் மேலான வீடுகள், வணிக நிறுவனங்கள் எரிந்து உருக்குலைந்தன. காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

* இதேபோல், பாரடைஸ் , ஊல்சி, மாலிபு உள்ளிட்ட இடங்களிலும் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். 
காட்டுத்தீயின் கோரதாண்டவத்தை 
கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.Next Story

மேலும் செய்திகள்