இம்ரான் கானின் சகோதரி உள்ளிட்ட 44 பேருக்கு பினாமி சொத்துக்கள்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி உள்ளிட்ட 44 முக்கிய நபர்களுக்கு பினாமி பெயரில் ஐக்கிய அரபு எமிரேட்சில் சொத்துக்கள் உள்ளது தெரியவந்துள்ளது.
இம்ரான் கானின் சகோதரி உள்ளிட்ட 44 பேருக்கு பினாமி சொத்துக்கள்
x
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி உள்ளிட்ட 44 முக்கிய நபர்களுக்கு பினாமி பெயரில் ஐக்கிய அரபு எமிரேட்சில் சொத்துக்கள் உள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு விசாரணை அமைப்பான எப்ஐஏ உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் இம்ரான் கானின் சகோதரி அலிமாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்