உலகின் வயதான பெண்மணி - குடும்பத்தினருடன் 118 வது பிறந்தநாள் கொண்டாட்டம்
பொலிவியாவில் உலகின் வயதான பெண்மணியின் 118 வது பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சகபா நகரில் வாழ்ந்து வரும் மாமா ஜூலியா என்ற அந்த மூதாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குடும்பத்தினருடன் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மாமா ஜூலியாவை கின்னஸ் சாதனைக்கு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். உலகில் 112 வயதை கடந்து வாழும் 36 பேரில் 34 பேர் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது.
Next Story