அசால்ட்டான ஸ்டண்ட்கள் - சைக்கிள் வீரர்கள் அசத்தல்

அமெரிக்காவில் நடைபெற்ற சைக்கிள் சாகசப் போட்டியில், வீரர்கள் செய்த ஸ்டண்ட் காட்சிகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
அசால்ட்டான ஸ்டண்ட்கள் - சைக்கிள் வீரர்கள் அசத்தல்
x
வர்ஜினியா மாகாணத்தின் மலைபாதையில் நடைபெற்ற இந்த போட்டியில் கனடாவை சேர்ந்த பிரட் ரீடர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சியான் தேசிய  பூங்காவின் அற்புதமான பாலைவன சூழலில் நடைபெற்ற இந்த போட்டியை காண முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒன்று திரண்டிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்