கயிறின்றி 230 மீட்டர் கட்டிடத்தில் ஏறிய பிரஞ்சு வீரர்
லண்டனில் உள்ள 230 மீட்டர் உயர ஹெரான் டவரில் கயிறின்றி ஏறிய பிஞ்சுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது சிறு வயது முதல் உயரம் ஏறுதலில் ஆர்வம் கொண்டுள்ள ராபர்ட் என்ற அந்த நபர், ஸ்பைடர்மேனை போல் கட்டிடத்தில் கயிறின்றி ஏறுவதை காண பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டனர். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தாக கூறி ராபர்ட்டை போலீசார் கைது செய்தனர்.
Next Story