ரஷ்யாவின் மிக உயரமான ஐஸ் கீரிம் தொழிற்சாலை
சிஸ்டயா லைனியா என்ற ஐஸ் கீரிம் தொழிற்சாலை ரஷ்யாவின் மிக உயரமான ஐஸ் கீரிம் தொழிற்சாலை என்ற சிறப்பை பெற்றுள்ளது.
மாஸ்கோ நகரில் உள்ள விண்ணை மூட்டும் கட்டிடத்தின் 89 வது தளத்தில் இருக்கும் இந்த ஐஸ் கீரிம் தொழிற்சாலை ரஷ்யாவின் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு வருகை தரும் ஐஸ் கீரிம் பிரியர்கள் மேகங்களில் மிதந்து கொண்டே ஐஸ் கீரிம் சாப்பிடுவது போல் உணர்வதாக தெரிவிக்கின்றனர்.
Next Story