விண்ணில் சீறிப்பாய்ந்த ரஷிய ராக்கெட், நடுவானில் திடீர் கோளாறு

ரஷியாவின் " சோயுஸ்" என்ற ராக்கெட், நிக் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் என இரு விண்வெளி வீரர்களுடன், கஜகஸ்தான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
விண்ணில் சீறிப்பாய்ந்த ரஷிய ராக்கெட், நடுவானில் திடீர் கோளாறு
x
ரஷியாவின் " சோயுஸ்" என்ற ராக்கெட்,  நிக் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் என இரு விண்வெளி வீரர்களுடன், கஜகஸ்தான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.  புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் திடீர் கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக ராக்கெட் தரையிறக்கப்பட்டது. ராக்கெட்டில் இருந்து பேலிஸ்டிக் வாகனம் மூலம் விண்வெளி வீரர்கள் இருவரும் பத்திரமாக தரையிறங்கி, உயிர் தப்பினர். ஏவப்பட்ட இடத்தில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில், வீரர்கள் இருவரும் பத்திரமாக இருப்பதாக ரஷிய துணை பிரதமர் யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்