மலை தொடரில் சைக்கிள் சாகசம் - புதிய சாதனை படைத்த போலந்து வீரர்
பதிவு : செப்டம்பர் 14, 2018, 12:13 PM
ஜெர்மனியின் மலைத் தொடரில் நடைபெற்ற சைக்கிள் சாகசத்தில் புதிய சாதனை படைத்து போலந்து வீரர் அசத்தியுள்ளார்.
ஜெர்மனியின் மலைத் தொடரில் நடைபெற்ற சைக்கிள் சாகசத்தில் புதிய சாதனை படைத்து போலந்து வீரர் அசத்தியுள்ளார். மேற்கு ஜெர்மனியில் உள்ள கல் குவாரியில் சைக்கிள் வீரர்களின் சாதனையை வெளி கொண்டு வரும் புதிய முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் காற்றில் சைக்கிளின் கைபிடியை நான்கு முறை சுழற்றி தரை இறங்கி போலந்து வீரர் டேவிட் அசத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

தாயுடன் கொஞ்சி விளையாடும் பனி கரடி குட்டி

ஜெர்மனியில் தாயுடன் கொஞ்சி விளையாடும் பனிக் கரடி குட்டியின் குறும்புத்தனம், காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது.

87 views

இந்தியா, நியூசி. இடையே நாளை முதல் ஒருநாள் போட்டி

இந்தியா, நியூசி. இடையே நாளை முதல் ஒருநாள் போட்டி

30 views

இந்தியா-ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் : சதம் விளாசினார் புஜாரா

இந்தியா-ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் : சதம் விளாசினார் புஜாரா

63 views

ஜெர்மனியில் உருவான திடீர் ''சாக்லெட் சாலை''

சாலை ஒன்றில் சாக்லெட் ஆறாக ஓடிய வினோத சம்பவம் ஜெர்மனியில் நடந்துள்ளது.

129 views

சர்வதேச "கைட் சர்ஃபிங்" சாம்பியன்ஷிப் போட்டி

இத்தாலியில் உள்ள கிஸ்ஸேராய் நகரில் சர்வதேச "கைட் சர்ஃபிங்" சாம்பியன்ஷிப் நடைபெற்றது.

95 views

மலையில் அரங்கேறிய 400 மீட்டர் ஓட்ட பந்தயம்

ஜெர்மனியின் ஸ்கை ஜம் மலையில் "ரெட் புல்" என்ற பெயரில் 400 மீட்டர் ஒட்ட பந்தயம் நடைபெற்றது.

130 views

பிற செய்திகள்

காரில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகம் - விமானநிலையத்தில் தீவிர சோதனை

காட்டுநாயக்க விமானநிலைய நுழைவு வாயிலில் கார் ஒன்றில் வெடிகுண்டுகள் இருக்கலாமோ என்ற சந்தேகத்தால் பரபரப்பு.

109 views

தவறுதலாக வெளியிடப்பட்ட அமெரிக்க எழுத்தாளர் படம் - மறுப்பு தெரிவித்து இலங்கை போலீசார் அறிக்கை

இலங்கை அரசால் வெளியிடப்பட்ட 9 பேர் புகைப்படங்களில் அமாரா மஜீத் என்ற அமெரிக்க எழுத்தாளரின் படம் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

113 views

தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் எதிரொலி - இலங்கை செல்லும் விமானத்தில் பயணிகள் குறைவு

தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக இலங்கை செல்லும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

27 views

கருத்து வேறுபாடுகளை கைவிட்டு சமாதானம் நிலவ ஒருங்கிணைய வேண்டும் - இலங்கை அதிபர்

கருத்து வேறுபாடுகளை கைவிட்டு, சமாதானம் நிலவ ஒருங்கிணைய வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இலங்கை அதிபர் வலியுறுத்தி உள்ளார்.

25 views

இலங்கை வெடிகுண்டு தாக்குதல் - சந்தேகத்தின் பேரில் 5 முஸ்லீம் நபர்கள் கைது

இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முஸ்லீம் நபர்கள் 5 பேரை யாழ்ப்பாணம் போலீசார் கைது செய்துள்ளனர்.

13 views

வெடிகுண்டு தாக்குதல் : பலி எண்ணிக்கையில் மாற்றம் - 253 பேர் உயிரிழப்பு

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிர் இழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

95 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.