டைனோசர்களுடன் நடைபயிற்சி - கண்கவர் நிகழ்ச்சி

ஐரோப்பாவில் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட டைனோசர்களின் கண்கவர் நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
டைனோசர்களுடன் நடைபயிற்சி - கண்கவர் நிகழ்ச்சி
x
ஐரோப்பாவில் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட டைனோசர்களின் கண்கவர் நிகழ்ச்சி தொடங்க உள்ளது. "டைனோசர்களுடன் நடைபயிற்சி" என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் 18 வகையான டைனோசர்கள் பிரம்மாண்டமான  தோற்றத்தில் காட்சியளிக்கின்றன. 

இதற்காக ஒரு வருட உழைப்பில் 13 முதல் 17 அடி உயரம் வரையிலான 1,500 கிலோ எடை கொண்ட கண்கவர் டைனோசர்கள் தயாராகியுள்ளன. இந்த கண்காட்சியில் டைனோசர்களின் வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றுடன் டைனோசர் காலத்துக்கே பார்வையாளர்களை அழைத்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்