முதல்வர் ஸ்டாலினின் செயலால் நெகிழ்ந்துபோன உக்ரைனிலிருந்து மீண்டு வந்த மாணவர்கள்!

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
x
மாணவர்களின் குடும்பத்தினரிடமும் பேசிய அவர், மாணவர்களின் எதிர்காலம் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்தியாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவதாகவும் மாணவர்களிடம் வாக்குறுதி கொடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்