ரூ.2.16 கோடி மதிப்பிலான முடிவடைந்த திட்டப் பணிகள் போடியில் துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தேனி மாவட்டம் போடியில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் தென்றல் நகர், அசோக் நகர் மற்றும் சுப்புராஜ் நகர் ஆகிய பகுதியில் கட்டப்பட்டுள்ள நான்கு அங்கன்வாடி மையக் கட்டிடங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திறந்து வைத்தார்
ரூ.2.16 கோடி மதிப்பிலான முடிவடைந்த திட்டப் பணிகள் போடியில் துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்
x
தமிழ்நாடு  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தேனி மாவட்டம் போடியில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் தென்றல் நகர், அசோக் நகர் மற்றும் சுப்புராஜ் நகர் ஆகிய பகுதியில் கட்டப்பட்டுள்ள நான்கு அங்கன்வாடி மையக் கட்டிடங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  நேற்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து போடி மயானக்கரை பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1.76 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள 2 நுண்ணுயிர் உரக் கலவை கூட்டங்களையும் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இத்திட்டத்தின் செயல் திறன் குறித்து அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னதாக கேட்டறிந்தார். 
  


Next Story

மேலும் செய்திகள்