நீங்கள் தேடியது "TN Deputy CM O Panneerselvam"

ரூ.2.16 கோடி மதிப்பிலான முடிவடைந்த திட்டப் பணிகள் போடியில் துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்
13 Dec 2020 3:10 AM GMT

ரூ.2.16 கோடி மதிப்பிலான முடிவடைந்த திட்டப் பணிகள் போடியில் துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தேனி மாவட்டம் போடியில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் தென்றல் நகர், அசோக் நகர் மற்றும் சுப்புராஜ் நகர் ஆகிய பகுதியில் கட்டப்பட்டுள்ள நான்கு அங்கன்வாடி மையக் கட்டிடங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திறந்து வைத்தார்

இந்து மதத்தின் அடிப்படையே வேதம், அது தெய்வீகம் நிறைந்தது - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
8 Feb 2020 2:29 AM GMT

"இந்து மதத்தின் அடிப்படையே வேதம், அது தெய்வீகம் நிறைந்தது" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

இந்து மதத்தின் அடிப்படையே வேதம் என்றும்,அது தெய்வீகம் நிறைந்தது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.