மக்களின் ஆதரவுடன் வியத்தகு வெற்றியை ஈட்ட - கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அழைப்பு

சட்டப் பேரவை தேர்தல் வெற்றிக் களத்திற்கான விதை, கட்சியின் நான்கு 4 மண்டல நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் ஊன்றப்பட்டு உள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களின் ஆதரவுடன் வியத்தகு வெற்றியை ஈட்ட - கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அழைப்பு
x
சட்டப் பேரவை தேர்தல் வெற்றிக் களத்திற்கான விதை, கட்சியின் நான்கு 4 மண்டல நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் ஊன்றப்பட்டு உள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிகாரக் கூட்டத்தை வெல்லும் ஆற்றல் பெற்றது கருணாநிதி  படை என்பதைக் காட்ட, மக்களின் ஆதரவுடன் வியத்தகு வெற்றியை ஈட்ட ஆயத்தமாகுவோம் என கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்