வெங்காயத்தை இருப்பு வைக்க கட்டுப்பாடு - நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் தகவல்

விலையை கட்டுப்படுத்தும் வகையில் வெங்காயத்தை இருப்பு வைக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் லீனா நந்தன் தெரிவித்துள்ளார்,.
வெங்காயத்தை இருப்பு வைக்க கட்டுப்பாடு - நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் தகவல்
x
விலையை கட்டுப்படுத்தும் வகையில் வெங்காயத்தை இருப்பு வைக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் லீனா நந்தன் தெரிவித்துள்ளார்,.  சில்லறை விற்பனையாளர்கள் 2 டன்னும்,  மொத்த விற்பனையாளர்கள் 25 டன்னும் மட்டுமே இருப்பு வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். வெங்காயத்தின் உற்பத்தியை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்  இதுவரை 35 ஆயிரம் டன் வெங்காயம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது எனவும் லீனா நந்தன்  கூறியுள்ளார்,. 

Next Story

மேலும் செய்திகள்