செல்போன் கொள்ளையர்கள் மத்திய பிரதேசத்தில் முகாமா? கொள்ளையர்களை பிடிக்க 9 தனிப்படைகள் அமைப்பு

ஒசூர் அருகே 10 கோடி ரூபாய் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளை கும்பல் மத்திய பிரதேசத்தில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது
x
 ஒசூர் அருகே அலகுபாவி என்ற இடத்தில் கண்டெய்னர் லாரியை கடத்தி செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பல மொழிகள் தெரிந்த 45 போலீசார் இந்த குழுவில் உள்ள நிலையில் கொள்ளை கும்பல் மத்திய பிரதேசத்தில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்