"ஜெயலலிதா மீது உண்மையான விசுவாசம் நன்றி கிடையாது" - முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது ஸ்டாலின் விமர்சனம்

ஜெயலலிதா மீது உண்மையான விசுவாசம் கிடையாது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதா மீது உண்மையான விசுவாசம் நன்றி கிடையாது - முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது ஸ்டாலின் விமர்சனம்
x
தேனி மாவட்ட திமுகவினர் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், காணொலி காட்சி மூலம் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது, அந்த மாவட்டத்தில்  திமுக ஆட்சியில் இருந்த போது  செய்த சாதனைகளை  அவர் பட்டியலிட்டார். ஜெயலலிதாவுக்கே நன்றியில்லாதவர்களாக இருப்பவர்கள், எப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்