சேலத்தில் நள்ளிரவில் பெய்த கனமழை - 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

சேலத்தில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது.
x
சேலத்தில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. இதனால், அங்குள்ள கிச்சிப்பாளையம் ராஜா பிள்ளை காடு பகுதியில் வீடுகளுக்குள்  தண்ணீர் புகுந்துள்ளது. சுமார், 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், அங்குள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். Next Story

மேலும் செய்திகள்