சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு - தந்தை இறந்ததால் காவலர் தாமஸூக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவல்துறையை சேர்ந்த தாமஸ் பிரான்சிஸ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு - தந்தை இறந்ததால் காவலர் தாமஸூக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன்
x
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவல்துறையை சேர்ந்த தாமஸ் பிரான்சிஸ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தாமஸ் பிரான்ஸிஸின் தந்தை சேவியர் பிரான்ஸிஸ் உடல்நல குறைவால் மரணமடைந்ததை அடுத்து, தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க தாமஸ் பிரான்ஸிஸூக்கு 3 நாட்கள் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

Next Story

மேலும் செய்திகள்